Tamil Dictionary 🔍

மட்டையடித்தல்

mattaiyatithal


பிறன்பொருட்டுச் சிரமமெடுத்துக்கொள்ளுதல். -tr. 2. To worry oneself in another's cause; வறுமையால் வருந்துதல். 1.To suffer from destitution; கேலிபண்ணுதல். Loc. To ridicule;

Tamil Lexicon


maṭṭai-y-aṭi-
v. id.+. intr.
1.To suffer from destitution;
வறுமையால் வருந்துதல்.

2. To worry oneself in another's cause;
பிறன்பொருட்டுச் சிரமமெடுத்துக்கொள்ளுதல். -tr.

To ridicule;
கேலிபண்ணுதல். Loc.

DSAL


மட்டையடித்தல் - ஒப்புமை - Similar