கட்டையடித்தல்
kattaiyatithal
காலிற்கட்டை இடறுதல். 2. To hurt one's foot against a stump; முளைகடாவுதல். 1. To drive a wooden peg into the ground to tether an animal; பலாக்காய் பழத்தற்காக ஆப்படித்தல். (W.) 3. To drive a wooden wedge into a plucked jack-fruit to ripen it;
Tamil Lexicon
kaṭṭai-y-aṭi-
v. intr. id. +.
1. To drive a wooden peg into the ground to tether an animal;
முளைகடாவுதல்.
2. To hurt one's foot against a stump;
காலிற்கட்டை இடறுதல்.
3. To drive a wooden wedge into a plucked jack-fruit to ripen it;
பலாக்காய் பழத்தற்காக ஆப்படித்தல். (W.)
DSAL