Tamil Dictionary 🔍

பட்டையடித்தல்

pattaiyatithal


சுண்ணாம்பு செம்மண்களால் பட்டையான நீண்ட கோடுகள் வரைதல் ; அகலமாக்குதல் ; காண்க : பட்டைதட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிற்சுவர், விட்டுச்சுவர்களிலும் மரம் முதலியவற்றிலும் சுண்ணாம்பு செம்மண்களால் பட்டையான நீண்ட கோடுகள் வரைதல். 1. to mark the walls of houses, temples, etc., with stripes of red and white; 2. அகலமாக்குதல். 2. To widen, flatten; See பட்டைதட்டு-. .

Tamil Lexicon


paṭṭai-y-aṭi-,
v. tr. பட்டை+.
1. to mark the walls of houses, temples, etc., with stripes of red and white;
கோயிற்சுவர், விட்டுச்சுவர்களிலும் மரம் முதலியவற்றிலும் சுண்ணாம்பு செம்மண்களால் பட்டையான நீண்ட கோடுகள் வரைதல்.

2. To widen, flatten;
2. அகலமாக்குதல்.

.
See பட்டைதட்டு-.

DSAL


பட்டையடித்தல் - ஒப்புமை - Similar