Tamil Dictionary 🔍

அச்சடித்தல்

achatithal


காகிதத்திலோ , துணி முதலியவற்றிலோ எழுத்துகளையும் பிறவற்றையும் பதிப்பித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதிப்பித்தல். To print, as a book, a cloth;

Tamil Lexicon


accaṭi-
v. tr. அச்சு2+ அடி-.
To print, as a book, a cloth;
பதிப்பித்தல்.

DSAL


அச்சடித்தல் - ஒப்புமை - Similar