மனிச்சடித்தல்
manichatithal
பெருமையாகப் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பௌருஷங் காட்டுதல் மனிச்சடித்துச் சொல்லாதே (திருவிருத்.30, வ்யா.பக்.189). To speak proudly or in a manly way;
Tamil Lexicon
maṉiccaṭi-
v. intr. மனிச்சு+.
To speak proudly or in a manly way;
பௌருஷங் காட்டுதல் மனிச்சடித்துச் சொல்லாதே (திருவிருத்.30, வ்யா.பக்.189).
DSAL