பச்சைபிடித்தல்
pachaipitithal
செழிக்கத் தொடங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலியாணவிட்டிற்குவந்த காய்கறிகளை நாவிதர் முதலியோர் கைப்பற்றுதல் (.W) 2. To seize on some of the fruits brought to a wedding house; செழிக்கத் தொடங்குதல். பயிர் இப்போதுதான் பச்சைபிடித்திருக்கிறது. Loc. 1. To begin to flourish;
Tamil Lexicon
, ''v. noun. [prov.]'' Seiz ing on some of the fruits brought to a wedding house--as thr barber, washer man, &c.
Miron Winslow
paccai-piṭi-,
v. intr. id.+.
1. To begin to flourish;
செழிக்கத் தொடங்குதல். பயிர் இப்போதுதான் பச்சைபிடித்திருக்கிறது. Loc.
2. To seize on some of the fruits brought to a wedding house;
கலியாணவிட்டிற்குவந்த காய்கறிகளை நாவிதர் முதலியோர் கைப்பற்றுதல் (.W)
DSAL