Tamil Dictionary 🔍

மொச்சு

mochu


தீநாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்நாற்றம். (W.) Foul smell, as of goats;

Tamil Lexicon


மொச்சு (மொச்சை) நாற்றம், s. a strong smell from sheep, ஆட்டு மணம். மொச்சடிக்கிறது, there is a strong smell of sheep.

J.P. Fabricius Dictionary


மொச்சை.

Na Kadirvelu Pillai Dictionary


[moccu ] --மொச்சுநாற்றம், ''s.'' [''Tel.'' முச்சு.] ''sometimes'' மொச்சை.] A strong smell from sheep, ஆட்டுமணம்.

Miron Winslow


moccu
n. மொச்சை1. [T. muccu.]
Foul smell, as of goats;
துர்நாற்றம். (W.)

DSAL


மொச்சு - ஒப்புமை - Similar