பொச்சை
pochai
காடு ; கரிகாடு ; சிறுமலை ; மலை ; புழுக்கூடு ; குற்றம் ; தொப்பைவயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரிகாடு. (பிங்.) 2. Burnt jungle; சிறுமலை. (சூடா.) 3. Hillock; மலை. (திவா.) 4. Hill, mountain; புழுக்கூடு, பொச்சையிற் கையிடாதே. (W.) 5. Nest of insects; குற்றம். பொச்சையர் கடனனி பொருமல் கொள்வதே (கந்தபு. தருமகோ. 19). Fault, defect; தொப்பை வயிறு. பொச்சை யிட்டுப் பாந்தமாக வவன் வளர்ந்து (ஆதியூரவதானி. 8). Paunch, pot-belly; காடு. (பிங்.) பொச்சையிடை . . . வெட்டுங்கொலை வேடர் (திருப்பு. 7). 1. Forest, jungle, copse;
Tamil Lexicon
s. a forest a jungle காடு; 2. a hill a hillock, மலை; 3. harbour or nest of insects, புழுக்கூடு; 4. (Tel.) paunch belly.
J.P. Fabricius Dictionary
, [poccai] ''s.'' Forest, ''jungle'' copse, காடு. 2. Hillock, சிறுமலை. 3. Hill. moun tain, மலை. 4. Elephant-forest, யானைக்காடு. (சது.) 5. Harbor or nest of insects, புழுக்கூடு. ''(Old Dic.)'' 6. [''Tel.''
Miron Winslow
poccai
n. பொற்றை.
1. Forest, jungle, copse;
காடு. (பிங்.) பொச்சையிடை . . . வெட்டுங்கொலை வேடர் (திருப்பு. 7).
2. Burnt jungle;
கரிகாடு. (பிங்.)
3. Hillock;
சிறுமலை. (சூடா.)
4. Hill, mountain;
மலை. (திவா.)
5. Nest of insects;
புழுக்கூடு, பொச்சையிற் கையிடாதே. (W.)
poccai
n. பொச்சம்.
Fault, defect;
குற்றம். பொச்சையர் கடனனி பொருமல் கொள்வதே (கந்தபு. தருமகோ. 19).
poccai
n. [T. bodzza. K. bojje.]
Paunch, pot-belly;
தொப்பை வயிறு. பொச்சை யிட்டுப் பாந்தமாக வவன் வளர்ந்து (ஆதியூரவதானி. 8).
DSAL