Tamil Dictionary 🔍

கொச்சை

kochai


இழிவு ; இழிந்தவன் ; சீகாழி ; திருந்தாத சொல் ; ஆடு ; வெள்ளாடு ; பால் முதலியவற்றின் முடைநாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. See கொச்சைசொல். . 7. See கொச்சை நாற்றம், 2. வெள்ளாடு. (திவா.) 6. Goat; ஆடு. (திவா.) 5. Sheep; இழிவு. கொச்சை மானுடர் (கம்பரா. யுத். மந்திரப் 101). 1. [M. koccu.] Meanness, despicableness; சீகாழி. கொச்சை வேந்தன் (தேவா. 1035, 11). 3. Cīkāḻi; இழிந்தவன். கொச்சைத் துன்மதி (கம்பரா. யுத். மந்திரப். 112). 2. Mean, despicable person;

Tamil Lexicon


s. a corrupt & low expression; a barbarism in speech or pronunciation, uncouthness, திருந்தாதபேச்சு; 2. a goat, வெள்ளாடு; 3. a sheep, ஆடு; 4. a name of Shiyali; 5. a mean despicable person. கொச்சைநாற்றம், -வீச்சு, the smell of a goat. கொச்சையடிக்க, -வீச, to smell like goat's milk. கொச்சையர், cowherds, sheherds, இடையர். கொச்சையாய்ப்பேச, to speak barbarously; to speak indistinctly. கொச்சை வார்த்தை, --ப்பேச்சு, barbarisms, indecent words. கொச்சைமுனி, Thirugnana Sambandha, as born in கொச்சை, (Shiyali).

J.P. Fabricius Dictionary


, [koccai] ''s.'' Inferiority, meanness, un couthness, இழிவு. 2. Barbarisms in langu age, vulgarisms, impropriety in speech, mis-pronunciation, இழிந்தோர்பேச்சு. 3. A goat, வெள்ளாடு. 4. Growing inferior, low, mean, weak, &c., இளைத்தல்.

Miron Winslow


koccai,
n. kutsā.
1. [M. koccu.] Meanness, despicableness;
இழிவு. கொச்சை மானுடர் (கம்பரா. யுத். மந்திரப் 101).

2. Mean, despicable person;
இழிந்தவன். கொச்சைத் துன்மதி (கம்பரா. யுத். மந்திரப். 112).

3. Cīkāḻi;
சீகாழி. கொச்சை வேந்தன் (தேவா. 1035, 11).

4. See கொச்சைசொல்.
.

5. Sheep;
ஆடு. (திவா.)

6. Goat;
வெள்ளாடு. (திவா.)

7. See கொச்சை நாற்றம், 2.
.

DSAL


கொச்சை - ஒப்புமை - Similar