Tamil Dictionary 🔍

கொச்சு

kochu


குஞ்சம் ; கத்தரிக்காய் முதலிய காய்கறிகள் சேர்ந்த குழம்புவகை ; சிறிய .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குஞ்சம். (கோயிலொ. 97.) Tassel; சிறிய கொச்சுப் பயைன். Loc. Small, young; கத்தரிக்காய் மாங்காய் முதலியவற்றில், புளி மிளகாய் உப்பு முதலியவற்றைச் சேர்த்துப் பதப்படுத்திய குழம்பு வகை. A thick mess of boiled brinjals, mangoes, etc., seasoned with tamarind, chillies, salt, etc.;

Tamil Lexicon


s. tassel, குஞ்சம்; 2. a mess of boiled brinjals, mangoes etc. with chillies, salt etc; 3. (adj.) small; young,

J.P. Fabricius Dictionary


koccu,
n. prob. guccha. [Tu. gonjju.]
Tassel;
குஞ்சம். (கோயிலொ. 97.)

koccu,
n. K. gojju [Tu. gojji.]
A thick mess of boiled brinjals, mangoes, etc., seasoned with tamarind, chillies, salt, etc.;
கத்தரிக்காய் மாங்காய் முதலியவற்றில், புளி மிளகாய் உப்பு முதலியவற்றைச் சேர்த்துப் பதப்படுத்திய குழம்பு வகை.

koccu,
adj. M. koccu.
Small, young;
சிறிய கொச்சுப் பயைன். Loc.

DSAL


கொச்சு - ஒப்புமை - Similar