மெச்சு
mechu
உவப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவப்பு. (W.) Approbation, commendation;
Tamil Lexicon
, [meccu] கிறேன், மெச்சினேன், வேன், மெ ச்ச, ''v. a.'' [''also'' மெய்ச்சு.] To admire greatly, to wonder, வியக்க. 2. To praise, to extol highly, to flatter, புகழ. 3. To esteem, மதிக்க. தன்னைமெச்சிக்கொள்ளுகிறான்......He boasts himself.
Miron Winslow
meccu
n. மெச்சு-.
Approbation, commendation;
உவப்பு. (W.)
DSAL