மையோலைபிடித்தல்
maiyolaipitithal
கற்கத் தொடங்கும்போது மைதடவிய எழுத்துள்ள ஓலையைக் கைக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கற்கத் தொடங்கும்போது மைதடவிய எழத்துள்ள ஓலையைக் கைக்கொள்ளுதல். ஜயாட்டை நாளை எண்ணாகப் பெற்று மையோலை பிடித்துக் கலைகள் கற்றார் (சீவக. 2706, உரை). மையோலை பிடித்த இளைய புலவரது (பரிபா. 11, 88, உரை). To handle an ōla written and inked, in commencing one's study;
Tamil Lexicon
mai-y-ōlai-piṭi-
v. intr. மை2+ஓலை +.
To handle an ōla written and inked, in commencing one's study;
கற்கத் தொடங்கும்போது மைதடவிய எழத்துள்ள ஓலையைக் கைக்கொள்ளுதல். ஜயாட்டை நாளை எண்ணாகப் பெற்று மையோலை பிடித்துக் கலைகள் கற்றார் (சீவக. 2706, உரை). மையோலை பிடித்த இளைய புலவரது (பரிபா. 11, 88, உரை).
DSAL