Tamil Dictionary 🔍

கையைப்பிடித்தல்

kaiyaippitithal


திருமணஞ் செய்தல் ; காண்க : கையைக்கடித்தல் ; கையைப் பிடித்து இழுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கையைப்பற்றுதல்] விவாகந்செய்தல்; 1. Lit., to hold the hand.; கையைப்பிடித்திழு-.--intr. 2. To marry; . 3. See கையைக்கடி.

Tamil Lexicon


kaiyai-p-piṭi-,
v. id. +.
1. Lit., to hold the hand.;
[கையைப்பற்றுதல்] விவாகந்செய்தல்;

2. To marry;
கையைப்பிடித்திழு-.--intr.

3. See கையைக்கடி.
.

DSAL


கையைப்பிடித்தல் - ஒப்புமை - Similar