நிலைபிடித்தல்
nilaipitithal
தொழில் முதலியன பெற்று நிலையாயிருத்தல் ; குறிக்கோளை அடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலட்சியத்தையடைதல். 2. To reach the goal; தொழில் முதலியனபேற்று நிலையாயிருத்தல். 1.To settle down, as by getting an office or residence for oneself;
Tamil Lexicon
nilai-piṭi-,
v. intr. id. +. (W.)
1.To settle down, as by getting an office or residence for oneself;
தொழில் முதலியனபேற்று நிலையாயிருத்தல்.
2. To reach the goal;
இலட்சியத்தையடைதல்.
DSAL