Tamil Dictionary 🔍

மேனி

maeni


நிறம் ; வடிவம் ; உடல் ; அழகு ; நன்னிலைமை ; நிலத்தின் சராசரி விளைச்சல் ; காண்க : குப்பைமேனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 7. Indian acalypha. See குப்பைமேனி (தைலவ. தைல.) நிலத்தின் சராசரி விளைவு. இந்தமுறை நெல் மேனிக் குறைவு. 6. Average crop or yield of harvest; நன்னிலைமை. Loc. 5. Good condition, healthy state; அழகு. 4. [T. mēni.] Beauty; உடம்பு. (பிங்.) பசந்த மேனியன் (சிலப். 8, 68). 1. Body; வடிவம். (பிங்.) 2. Form, shape; நிறம். தளிரேர் மேனித்தாய சுணங்கின் (நெடுநல். 148). 3. Colour;

Tamil Lexicon


s. bodily shape, form, body, உருவம்; 2. beauty, அழகு; 3. colour, நிறம்; 4. a caste ஓர் சாதி. மேனி குலைந்தது, the beauty is gone. மேனியிலே பட்டது, it touched the body, the body received a wound. மேனியாயிருக்க, to be fair. கறந்தமேனியாய்க் கொண்டுவா, bring as milked.

J.P. Fabricius Dictionary


, [mēṉi] ''s.'' Bodily form or shape; body, உருவம். 2. Color, நிறம். 3. Beauty, வடிவு. ''(c.)'' 4. A caste, ஓர்சாதி. மேனிகுலைந்துபோயிற்று. The beauty is gone. மேனியழியாதிருக்கிறாள். Her beauty is not lessened. மை

Miron Winslow


mēṉi
n. [T. mēnu, M. mēni.]
1. Body;
உடம்பு. (பிங்.) பசந்த மேனியன் (சிலப். 8, 68).

2. Form, shape;
வடிவம். (பிங்.)

3. Colour;
நிறம். தளிரேர் மேனித்தாய சுணங்கின் (நெடுநல். 148).

4. [T. mēni.] Beauty;
அழகு.

5. Good condition, healthy state;
நன்னிலைமை. Loc.

6. Average crop or yield of harvest;
நிலத்தின் சராசரி விளைவு. இந்தமுறை நெல் மேனிக் குறைவு.

7. Indian acalypha. See குப்பைமேனி (தைலவ. தைல.)
.

DSAL


மேனி - ஒப்புமை - Similar