Tamil Dictionary 🔍

மேல்வாதல்

maelvaathal


mēl-vā-
v. intr. id.+.
1. To rise;
எழுதல். நாச்செற்று விக்குண் மேல்வாராமுன் (குறள், 335).

2. To advance against, as an enemy;
ஒருவர்மீது எதிர்த்து வருதல். பரதனிப் படைகொடு . . . மேல் வந்தான் (கம்பரா. கிளை. 27).

3. To approach;
நெருங்கிவருதல். மூப்பு மேல்வாராமை முன்னே (நாலடி, 326).

DSAL


மேல்வாதல் - ஒப்புமை - Similar