பல்விழுதல்
palviluthal
முளைத்த பல் அசைந்து விழுகை 1.Falling down of teeth; மாடுமுதலியவற்றிற்குப் பல் முளைக்கை. colloq. 2.The cutting of teeth, as of a bull;
Tamil Lexicon
pal-viḻutal
n.id +
1.Falling down of teeth;
முளைத்த பல் அசைந்து விழுகை
2.The cutting of teeth, as of a bull;
மாடுமுதலியவற்றிற்குப் பல் முளைக்கை. colloq.
DSAL