Tamil Dictionary 🔍

உரம்விழுதல்

uramviluthal


கைக்குழந்தை தரையில் புரளுவதனால் உண்டாகும் ஒரு பிடிப்புநோய் ; கவனமின்றிக் குழந்தையைத் தூக்குவதால் குழந்தைக்கு உண்டாகும் சுளுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசாக்கிரதையாய்க் குழந்தையைத் தூக்குவதாற் சுளுக்கு உண்டாதல். குழந்தைக்கு உரம் விழுந்திருக்கிறது. Colloq. To be sprained; to suffer sprain, from rolling on the ground or from being carelessly lifted up, as in infant by one arm;

Tamil Lexicon


uram-viḻu-
v. intr. prob. uras+.
To be sprained; to suffer sprain, from rolling on the ground or from being carelessly lifted up, as in infant by one arm;
அசாக்கிரதையாய்க் குழந்தையைத் தூக்குவதாற் சுளுக்கு உண்டாதல். குழந்தைக்கு உரம் விழுந்திருக்கிறது. Colloq.

DSAL


உரம்விழுதல் - ஒப்புமை - Similar