Tamil Dictionary 🔍

மேல்கை

maelkai


மேடு ; மேற்கு ; அப்பாலானது ; உயர்தரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேடு. 3. Highland, elevation; அப்பாலானது. 1. That which is farther or on the further side; உயர்தரம். 2. Higher rank, standing, degree or pedigree; மேற்கு. 4. West;

Tamil Lexicon


, ''s.'' Further, beyond, on the farther side. 2. Higher rank, standing, degree or pedigree. 3. The west, மேற்கு. 4. High lands, மேடு.

Miron Winslow


mēlkai
n. Corr. of மேலை1. (W.)
1. That which is farther or on the further side;
அப்பாலானது.

2. Higher rank, standing, degree or pedigree;
உயர்தரம்.

3. Highland, elevation;
மேடு.

4. West;
மேற்கு.

DSAL


மேல்கை - ஒப்புமை - Similar