மேகலை
maekalai
அரைஞாண் ; பிரமசாரி தன் இடையிலணிவதற்கு உரிய நாணலாலியன்ற முப்புரிக்கயிறு ; மகளிர் இடையிலணியும் ஏழு கோவையுள்ள அணிவகை ; ஆடை ; புடைவை ; கோயில்விமானத்தின் வெளிப்புறத்திற் செய்யப்பட்ட எழுதகவேலை ; தூணைச் சுற்றியுள்ள வளையம் ; ஓமகுண்டத்தைச் சுற்றி இடுங்கோலம் ; மலைச்சரிவு ; மேருமலையின் சிகரத்தொடர் ; குதிரையின் கொப்பூழுக்கு மேலே காணப்படும் நற்சுழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடை. (அக. நி.) 4. Cloth; கோயில் விமானத்தின் வெளிப்புறத்திற் செய்யப்பட்ட எழுதகவேலை. 6. Ornamental moulding, as on the outside of the vimāṉam of a temple; தூண் முதலியவற்றைச் சுற்றி யமைக்கும் வளையம். 7. (Arch.) Cincture; girdle; ஓமகுண்டத்தைச் சுற்றியிடுங் கோலம். வேதியுங் குண்டமு மேகலையொடு . . . கண்டு (திருவிளை. திருமணப். 67). 8. Lines drawn round the sacrificial pit or the receptacle in which the sacrificial fire is deposited; மலைச்சரிவு. (W.) 9. The sloping sides of a mountain; மேருகிரியின் சிகரத்தொடர். (W.) 10. A row of ridge of peaks on Mount Mēru; குதிரையின் கொப்பூழுக்கு மேலே காணப்படும் நற்சுழி. (அசுவசா. 20.) 11. Auspicious curl of hair just above a horse's navel; மாதர் இடையிலணியும் ஏழு அல்லது எட்டுக்கோவையுள்ள அணிவகை. மின்னுமேகலையுந் தோடுங் கொடுத்து (சீவக. 2662). (சிலப். 4, 30, உரை.) (திவா.) 3. A jewelled girdle of 7 or 8 strands; பிரமசாரி தன் இடையிலணிவதற்கு உரிய முஞ்சியாலியன்ற முப்புரிக்கயிறு. முஞ்சியெனும் புன்மூன்று புரியினுறு கயிறு . . . மேகலை (திருவானைக். கோச்செங். 116). 2. A waist-cord of moonja grass in three strands, used by a piramacāri; அரைஞாண். அரைசெய் மேகலையான் (தேவா. 281, 9). 1. Waistcord; புடைவை. (W.) 5. Saree;
Tamil Lexicon
s. a woman's girdle, இடைக் கட்டு; 2. a garment worn by women, சீலை; 3. a row or ridge of peaks on mount Meru; 4. the swelling sides of a mountain.
J.P. Fabricius Dictionary
, [mēkalai] ''s.'' A woman's girdle, or zone, மாதர்இடைக்கட்டு. 2. The swelling sides of a mountain, மலைப்புடைப்பு. W. p. 672.
Miron Winslow
mēkalai
n. mēkhalā.
1. Waistcord;
அரைஞாண். அரைசெய் மேகலையான் (தேவா. 281, 9).
2. A waist-cord of moonja grass in three strands, used by a piramacāri;
பிரமசாரி தன் இடையிலணிவதற்கு உரிய முஞ்சியாலியன்ற முப்புரிக்கயிறு. முஞ்சியெனும் புன்மூன்று புரியினுறு கயிறு . . . மேகலை (திருவானைக். கோச்செங். 116).
3. A jewelled girdle of 7 or 8 strands;
மாதர் இடையிலணியும் ஏழு அல்லது எட்டுக்கோவையுள்ள அணிவகை. மின்னுமேகலையுந் தோடுங் கொடுத்து (சீவக. 2662). (சிலப். 4, 30, உரை.) (திவா.)
4. Cloth;
ஆடை. (அக. நி.)
5. Saree;
புடைவை. (W.)
6. Ornamental moulding, as on the outside of the vimāṉam of a temple;
கோயில் விமானத்தின் வெளிப்புறத்திற் செய்யப்பட்ட எழுதகவேலை.
7. (Arch.) Cincture; girdle;
தூண் முதலியவற்றைச் சுற்றி யமைக்கும் வளையம்.
8. Lines drawn round the sacrificial pit or the receptacle in which the sacrificial fire is deposited;
ஓமகுண்டத்தைச் சுற்றியிடுங் கோலம். வேதியுங் குண்டமு மேகலையொடு . . . கண்டு (திருவிளை. திருமணப். 67).
9. The sloping sides of a mountain;
மலைச்சரிவு. (W.)
10. A row of ridge of peaks on Mount Mēru;
மேருகிரியின் சிகரத்தொடர். (W.)
11. Auspicious curl of hair just above a horse's navel;
குதிரையின் கொப்பூழுக்கு மேலே காணப்படும் நற்சுழி. (அசுவசா. 20.)
DSAL