ஒத்தெழுத்திடுதல்
otheluthiduthal
யாவரும் மனமொத்து கையெழுத்திடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாவரும் மனமொத்துக் கையெழுத்திடுதல். வினாப்போக்கி ஒத்தெழுத்திட்டுக் கொடுத்த பரிசாவது (S. I. I. vii, 412). To sign in token of agreement;
Tamil Lexicon
otteḻuttiṭu-
v. tr. ஒ- + எழுத்து+.
To sign in token of agreement;
யாவரும் மனமொத்துக் கையெழுத்திடுதல். வினாப்போக்கி ஒத்தெழுத்திட்டுக் கொடுத்த பரிசாவது (S. I. I. vii, 412).
DSAL