Tamil Dictionary 🔍

மேற்றளம்

maetrralam


மேல்மாடி ; கப்பலின் மேற்பக்கம் ; புறவிதழ் ; மெய்காவற்படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பலின் மேற்புறத்துள்ள தட்டு. (W.) 2. Upper deck of a ship; மேல்மாடி. மேற்றளத் தொருவன் பசிக்கவைத்து (பிரபோத. 13, 17). 1. Upper floor; புறவிதழ். (W.) 1. Calyx of a flower; மெய்க்காவற்படை. (யாழ். அக.) 2. Troop of body-guards;

Tamil Lexicon


, ''s.'' An upper floor. ''(c.)'' 2. Body guard. 3. The calix of a flower.

Miron Winslow


mēṟṟaḷam
n. id.+தளம்2.
1. Upper floor;
மேல்மாடி. மேற்றளத் தொருவன் பசிக்கவைத்து (பிரபோத. 13, 17).

2. Upper deck of a ship;
கப்பலின் மேற்புறத்துள்ள தட்டு. (W.)

mēṟṟaḷam
n. id.+தளம்3.
1. Calyx of a flower;
புறவிதழ். (W.)

2. Troop of body-guards;
மெய்க்காவற்படை. (யாழ். அக.)

DSAL


மேற்றளம் - ஒப்புமை - Similar