மேளம்
maelam
வாத்தியப்பொது ; பண் உறுப்பு ; நாகசுரம் , ஒத்து , தவில் , தாளம் என்பவற்றின் தொகுதி , காண்க : மேளகர்த்தா ; தவில் வாத்தியம் ; நல்ல சாப்பாடு ; கவலையற்ற இன்பவாழ்வு ; கலவைமருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாகசுரம் ஒத்து தவல், தாளம் என்பவற்றின் தொகுதி. 2. (Mus.) Collection of four musical instruments, viz., nāka-curam, ottu, taval, tāḷam; இராகவுறுப்பு. 1. (Mus.) Musical scale; கவலையற்ற இன்பவாழ்வு. Loc. 6. Prosperous, carefree condition; நல்ல சாப்பாடு. 5. Sumptuous food; . 3. (Mus.) See மேளகர்த்தா. தவல்வாத்தியம். 4. A drum having two heads; கலவைமருந்து. 7. Medicinal mixture;
Tamil Lexicon
s. a drum, பறை; 2. a collection of musical instruments. மேளக்காரன், one that beats the drum or plays on other musical instruments. மேளங்கொட்ட, மேளஞ்சேவிக்க, மேள மடிக்க, to beat the drum. மேளமுழக்கம், the sound of a drum. மேள வாத்தியங்கள், drum and other musical instruments.
J.P. Fabricius Dictionary
, [mēḷam] ''s.'' a collection of musical instruments, பலவாச்சியக்கூட்டம்; [''ex Sa. Mela.]'' 2. A sort of drum, பறை.
Miron Winslow
mēḷam
n. mēla.
1. (Mus.) Musical scale;
இராகவுறுப்பு.
2. (Mus.) Collection of four musical instruments, viz., nāka-curam, ottu, taval, tāḷam;
நாகசுரம் ஒத்து தவல், தாளம் என்பவற்றின் தொகுதி.
3. (Mus.) See மேளகர்த்தா.
.
4. A drum having two heads;
தவல்வாத்தியம்.
5. Sumptuous food;
நல்ல சாப்பாடு.
6. Prosperous, carefree condition;
கவலையற்ற இன்பவாழ்வு. Loc.
7. Medicinal mixture;
கலவைமருந்து.
DSAL