Tamil Dictionary 🔍

மாற்றம்

maatrram


சொல் ; விடை ; வஞ்சினமொழி ; மாறுபட்ட நிலை ; பகை ; கழுவாய் ; வாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிகாரம். (W.) 6. Remedy; பகை. மாறுகொளுழுவையு மாற்றந் தீர்ந்தவே (நைடத. கான்புகு. 3). 5. Hatred; enmity; மாறுபட்டநிலை. மாற்றமாம் வையகத்தின் (திருவாச. 1, 81). 4. Diversity; விடை. மாறுதலைக்கடாஅ மாற்றமும் (தொல். பொ. 659). 2. Answer, reply; வார்த்தை. விடு மாற்றம் வேந்தர்க் குரைப்பான் (குறள், 689). 1. Word; வஞ்சினமொழி. மாற்ற மாறான் மறலிய சினத்தன் (புறநா. 341). 3. World of challenge; vow; வாதம். மன்பெரியான் றிருந்தவையுண் மாற்றந்தாவெனச்சொன்னாள் (நீலகேசி, 169). Debate;

Tamil Lexicon


s. a word, சொல்; 2. reply, மறு மொழி; 3. hatred, பகை; 4. diversity, change, வேற்றுமை; 5. remedy, மாற்று.

J.P. Fabricius Dictionary


, [māṟṟm] ''s.'' A word, especially an answer, or reply, சொல். 2. Hatred, பகை. 3. Change, diversity, வேற்றுமை. (சது.) 4. ''(R.)'' Remedy, as மாற்று; [''ex'' மாறு, ''v.''] ''(p.)''

Miron Winslow


māṟṟam
n. மாறு-. [T. māṭa K. māṭu M. māṭṭam.]
1. Word;
வார்த்தை. விடு மாற்றம் வேந்தர்க் குரைப்பான் (குறள், 689).

2. Answer, reply;
விடை. மாறுதலைக்கடாஅ மாற்றமும் (தொல். பொ. 659).

3. World of challenge; vow;
வஞ்சினமொழி. மாற்ற மாறான் மறலிய சினத்தன் (புறநா. 341).

4. Diversity;
மாறுபட்டநிலை. மாற்றமாம் வையகத்தின் (திருவாச. 1, 81).

5. Hatred; enmity;
பகை. மாறுகொளுழுவையு மாற்றந் தீர்ந்தவே (நைடத. கான்புகு. 3).

6. Remedy;
பரிகாரம். (W.)

māṟṟam
n. மாறு-.
Debate;
வாதம். மன்பெரியான் றிருந்தவையுண் மாற்றந்தாவெனச்சொன்னாள் (நீலகேசி, 169).

DSAL


மாற்றம் - ஒப்புமை - Similar