மேற்புறம்
maetrpuram
வெளிப்புறம் ; கப்பலிற் காற்றுத்தாக்கும் பக்கம் ; மேலண்டைப்பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிப்புறம். (W.) 1. Outside; upper surface; மேலண்டைப் பக்கம். 3. Western side; கப்பலிற் காற்றுத் தாக்கும் பக்கம். (W.) 2. Windward side of a vessel;
Tamil Lexicon
--மேற்றலை, ''s.'' Outside. sur face. 2. ''[in seaman's language.]'' The wind-ward side of a vessel.
Miron Winslow
mēṟ-puṟam
n. id.+புறம்1.
1. Outside; upper surface;
வெளிப்புறம். (W.)
2. Windward side of a vessel;
கப்பலிற் காற்றுத் தாக்கும் பக்கம். (W.)
3. Western side;
மேலண்டைப் பக்கம்.
DSAL