Tamil Dictionary 🔍

மேம்படுதல்

maempaduthal


சிறத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறத்தல். நல்லவையுண் மேம்பட்ட கல்வியும் (திரிகடு. 8). To rise high, as in status; to be pre-eminent; to be great, as in learning;

Tamil Lexicon


உயர்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


mēm-paṭu-
v. intr. id.+.
To rise high, as in status; to be pre-eminent; to be great, as in learning;
சிறத்தல். நல்லவையுண் மேம்பட்ட கல்வியும் (திரிகடு. 8).

DSAL


மேம்படுதல் - ஒப்புமை - Similar