பனிமேய்ச்சல்
panimaeichal
காலை மேய்ச்சல் ; அளவுக்கு மிஞ்சி இன்பம் நுகர்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவுக்குமிஞ்சிப் போக நுகர்கை. 2. Enjoying sensual pleasures to satiety; காலை மேய்ச்சல். 1. Grazing of animals in early mornings;
Tamil Lexicon
, ''v. noun.'' Grazing, as some animals in the mornings of the dewy season. 2. ''[in cant.]'' Enjoying sensual pleasures to satiety.
Miron Winslow
paṉi-mēyccal,
n. id. +. (W.)
1. Grazing of animals in early mornings;
காலை மேய்ச்சல்.
2. Enjoying sensual pleasures to satiety;
அளவுக்குமிஞ்சிப் போக நுகர்கை.
DSAL