Tamil Dictionary 🔍

அழிமேய்ச்சல்

alimaeichal


பயிர் முழுதும் அழியக் கால்நடைகளைத் தின்னும்படி விடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயிர்முழுதும் அழியக் கால்நடைகளைத் தின்னும்படி விடுகை. Tj, Ruinous grazing of crops by cattle;

Tamil Lexicon


aḻi-mēyccal
n. id.+.
Ruinous grazing of crops by cattle;
பயிர்முழுதும் அழியக் கால்நடைகளைத் தின்னும்படி விடுகை. Tj,

DSAL


அழிமேய்ச்சல் - ஒப்புமை - Similar