மேன்மேல்
maenmael
பின்னும் பெருக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மேன்மேலும். தவாஅது மேன்மேல் வரும் (குறள், 368).
Tamil Lexicon
அதிகமதிகம்.
Na Kadirvelu Pillai Dictionary
--மேன்மேலும், Higher and higher, more and more, as மேலுமேலும்.
Miron Winslow
mēṉ-mēl
adv. id.+. [K. mēlumēlu.]
See மேன்மேலும். தவாஅது மேன்மேல் வரும் (குறள், 368).
.
DSAL