Tamil Dictionary 🔍

மிகுதல்

mikuthal


அதிகமாதல் ; பெருகுதல் ; மிஞ்சுதல் ; பொங்குதல் ; எழுத்து அதிகரித்தல் ; நெருங்குதல் ; சிறத்தல் ; ஒன்றின் மேம்படுதல் ; செருக்கடைதல் ; எஞ்சுதல் ; தீமையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றின் மேம்படுதல். 7. To be superior; தீமையாதல். மிக்கவை (குறள், 158). 10. To be evil; செருக்குறுதல். மிகுதியான் (குறள், 158). 9. To be self-conceited, arrogant; எஞ்சுதல். Colloq. 8. [T. migulu.] To remain; to be left over; to be superfluous; சிறத்தல். அதன்க ணின்று மீடல் மிக்கது (இறை. 3, பக். 44). 6. To be great; to be excellent; பெருகுதல். காப்புமிகின் (இறை. 16). 2. To grow, increase; பொங்குதல். (பிங்.) 3. To swell; எழுத்து இரட்டித்தல். மெல்லெழுத்து மிகினும் (தொல். எழுத். 341). 4.(Gram.) To be doubled, as a letter; நெருங்குதல். தலைத்தலை மிகூஉம் (பரிபா. 16, 14). 5. To crowd; அதிகமாதல். முந்திரிமேற் காணி மிகுவதேல் (நலடி, 346). 1. To exceed, surpass; to be in excess;

Tamil Lexicon


miku-
6. v. intr. [ K. migu.]
1. To exceed, surpass; to be in excess;
அதிகமாதல். முந்திரிமேற் காணி மிகுவதேல் (நலடி, 346).

2. To grow, increase;
பெருகுதல். காப்புமிகின் (இறை. 16).

3. To swell;
பொங்குதல். (பிங்.)

4.(Gram.) To be doubled, as a letter;
எழுத்து இரட்டித்தல். மெல்லெழுத்து மிகினும் (தொல். எழுத். 341).

5. To crowd;
நெருங்குதல். தலைத்தலை மிகூஉம் (பரிபா. 16, 14).

6. To be great; to be excellent;
சிறத்தல். அதன்க ணின்று மீடல் மிக்கது (இறை. 3, பக். 44).

7. To be superior;
ஒன்றின் மேம்படுதல்.

8. [T. migulu.] To remain; to be left over; to be superfluous;
எஞ்சுதல். Colloq.

9. To be self-conceited, arrogant;
செருக்குறுதல். மிகுதியான் (குறள், 158).

10. To be evil;
தீமையாதல். மிக்கவை (குறள், 158).

DSAL


மிகுதல் - ஒப்புமை - Similar