Tamil Dictionary 🔍

மனமிறுகுதல்

manamirukuthal


கடினமனமாதல் ; உலோபகுணங் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடினமனமாதல். 1. To be hardened in mind; உலோபகுணங் கொள்ளுதல். மனமிறுகியாசையாளராய் (திருப்பு. 790). 2. To be miserly or ungenerous;

Tamil Lexicon


maṉam-iṟuku-
v. intr. id.+.
1. To be hardened in mind;
கடினமனமாதல்.

2. To be miserly or ungenerous;
உலோபகுணங் கொள்ளுதல். மனமிறுகியாசையாளராய் (திருப்பு. 790).

DSAL


மனமிறுகுதல் - ஒப்புமை - Similar