Tamil Dictionary 🔍

முனைகுலைதல்

munaikulaithal


ஊக்கங்குறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊக்கங்குன்றுதல். (W.) To be dispirited, discouraged;

Tamil Lexicon


muṉai-kulai-
v. intr. id.+.
To be dispirited, discouraged;
ஊக்கங்குன்றுதல். (W.)

DSAL


முனைகுலைதல் - ஒப்புமை - Similar