Tamil Dictionary 🔍

மேழகம்

maelakam


கவசம் ; ஆடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவசம். (பிங்.) Coat of armour; ஆடு. வெம்பரி மேழக மேற்றி (சீவக. 521). Ram;

Tamil Lexicon


s. a coat of armour, கவசம்; 2. a ram, செம்மறிக்கடா; 3. a ram bred for fighting.

J.P. Fabricius Dictionary


, [mēẕakam] ''s.'' A coat of armor, கவசம். 2. A ram, செம்மறிக்கடா. 3. A ram bred for fighting, துருவாட்டேறு; [''ex'' மேஷம்.]

Miron Winslow


mēḻakam
n. perh. மேல்+அகம்.
Coat of armour;
கவசம். (பிங்.)

mēḻakam
n. prob. mēṣaka.
Ram;
ஆடு. வெம்பரி மேழக மேற்றி (சீவக. 521).

DSAL


மேழகம் - ஒப்புமை - Similar