Tamil Dictionary 🔍

மேதம்

maetham


கொலை ; கொழுப்பு ; வேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொலை. (W.) Murder; யாகம். (பிங்.) Sacrifice; . Fat. See மேதசு. (யாழ். அக.)

Tamil Lexicon


s. a sacrifice, யாகம்; 2. murder, கொலை. அசுவ மேதம், sacrifice of a horse.

J.P. Fabricius Dictionary


கொலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mētam] ''s.'' A sacrifice, யாகம்--as அசு வமேதம். W. p. 674. MED'HA. 2. Murder, கொலை; ''[from Sa. Metha, to hurt.]''

Miron Winslow


mētam
n. mēdha.
Sacrifice;
யாகம். (பிங்.)

mētam
n. mēda.
Fat. See மேதசு. (யாழ். அக.)
.

mētam
n. mētha.
Murder;
கொலை. (W.)

DSAL


மேதம் - ஒப்புமை - Similar