Tamil Dictionary 🔍

கோமேதகம்

koamaethakam


ஒன்பதுவகை மணியுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நவமணிகளுள் ஒன்று (சிலப்.14, 190, உரை.) Sardonyx from the Himalayas and the Indus, one of nava-maṇi, q.v.;

Tamil Lexicon


s. precious stone, onyx.

J.P. Fabricius Dictionary


, [kōmētakam] ''s.'' Cinnamon-stone, onyx; a class of gems embracing four species, நவரத்தினத்திலோர்வகை. W. p. 31. GOMEDAKA. ''(c.)''

Miron Winslow


kōmētakam,
n. gō-mēdaka.
Sardonyx from the Himalayas and the Indus, one of nava-maṇi, q.v.;
நவமணிகளுள் ஒன்று (சிலப்.14, 190, உரை.)

DSAL


கோமேதகம் - ஒப்புமை - Similar