மேற்கு
maetrku
மேலைத்திசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேலைத்திசை. West;
Tamil Lexicon
s. (மேல்) the west, மேற்றிசை. மேற்கத்திப்பேச்சு, the western dialect. மேற்கத்தியார், men of the western country. மேற்கே, in the west, towards the west.
J.P. Fabricius Dictionary
meekku மேக்கு west
David W. McAlpin
, [mēṟku] ''s.'' The west; [''ex'' மேல்.] மேற்கடைசிப்போ. Go still west-ward.
Miron Winslow
mēṟku
n. மேல். [M. mērku.]
West;
மேலைத்திசை.
DSAL