Tamil Dictionary 🔍

முடக்கம்

mudakkam


தடை ; அடக்கம் ; கைகால் முடங்குதல் ; வளைவு ; பணமுடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடக்கம். (பிங்.) 2. Contraction; தடை. எய்து மது முடக்கமானால் (அரிச். பு. நகர்நீங். 21). 1. Restraint, hindrance, obstacle; பணம் முதலியன தேங்கிக்கிடக்கை. 6. Lying idle, as money in a bank; வளைவு. வாளையினது பகுத்த வாயை யொக்க முடக்கத்தை உண்டாக்கி . . . விரவிடத்தேயிட்ட முடக்கென்னு மோதிரம் (நெடுநல். 143-4, உரை). 4. Bend; curve; பணமுடை. 5. Want, as of money; கைகால் முடங்குகை. 3. Lameness, being crippled by paralysis;

Tamil Lexicon


s. (முடங்கு) restraint, hindrance, தடை; 2. lameness, contraction by paralysis, முடங்கல்.

J.P. Fabricius Dictionary


முடங்குதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [muṭkkm] ''s.'' Restraint, hindrance, con finement at home, தடை. 2. Lameness, contraction by paralysis, கைகால்முடக்கம்; [''ex'' முடங்கு.]

Miron Winslow


muṭakkam
n. id.
1. Restraint, hindrance, obstacle;
தடை. எய்து மது முடக்கமானால் (அரிச். பு. நகர்நீங். 21).

2. Contraction;
அடக்கம். (பிங்.)

3. Lameness, being crippled by paralysis;
கைகால் முடங்குகை.

4. Bend; curve;
வளைவு. வாளையினது பகுத்த வாயை யொக்க முடக்கத்தை உண்டாக்கி . . . விரவிடத்தேயிட்ட முடக்கென்னு மோதிரம் (நெடுநல். 143-4, உரை).

5. Want, as of money;
பணமுடை.

6. Lying idle, as money in a bank;
பணம் முதலியன தேங்கிக்கிடக்கை.

DSAL


முடக்கம் - ஒப்புமை - Similar