Tamil Dictionary 🔍

மெய்விவாகம்

meivivaakam


பெற்றோரின் இசைவுடன் செய்து கொள்ளும் திருமணம் ; சட்டப்படியான மணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெற்றோரின் சம்மதத்துடன் செய்துகொள்ளும் மணம். (யாழ். அக.) 1. Marriage with the consent of parents; சட்டரீதியான மணம். (W.) 2. Marriage according to law;

Tamil Lexicon


, ''s.'' True matrimony, marriage according to law.

Miron Winslow


mey-vivākam
n. id.+.
1. Marriage with the consent of parents;
பெற்றோரின் சம்மதத்துடன் செய்துகொள்ளும் மணம். (யாழ். அக.)

2. Marriage according to law;
சட்டரீதியான மணம். (W.)

DSAL


மெய்விவாகம் - ஒப்புமை - Similar