Tamil Dictionary 🔍

சம்வாகம்

samvaakam


நெல்லும் புல்லும் நிறைந்த மலையூர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெல்லும் புல்லும் நிறைந்த மலையூர். (திவா.) Fertile town on a hill abounding in paddy, etc.;

Tamil Lexicon


ஊர்,மலையூர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [camvākam] ''s.'' A town on a hill, மலை யூர், (நிக.) 2. (Compare சம்பாகம்.) Country in general, ஊர்.

Miron Winslow


camvākam,
n. cf. sam-vāha.
Fertile town on a hill abounding in paddy, etc.;
நெல்லும் புல்லும் நிறைந்த மலையூர். (திவா.)

DSAL


சம்வாகம் - ஒப்புமை - Similar