அஷ்டவிவாகம்
ashdavivaakam
எண்வகை மணம். Eight kinds of marriage mentioned in Hindu literature, viz., பிரமம், தெய்வம், ஆரிஷம், பிராசாபத்தியம், ஆசுரம், காந்தருவம், இராட்சசம், பைசாசம்;
Tamil Lexicon
aṣṭa-vivākam
n. id.+.
Eight kinds of marriage mentioned in Hindu literature, viz., பிரமம், தெய்வம், ஆரிஷம், பிராசாபத்தியம், ஆசுரம், காந்தருவம், இராட்சசம், பைசாசம்;
எண்வகை மணம்.
DSAL