Tamil Dictionary 🔍

தெய்வவிசுவாசம்

theivavisuvaasam


கடவுள் உண்டு என்னும் கொள்கை ; கடவுளிடம் நம்பிக்கை ; கடவுளிடத்துக் காட்டுவதுபோன்று காட்டும் நம்பிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுளிடம் நம்பிக்கை. 1. Faith in God; கடவுளுண்டென்ற கொள்கை. 2. Theistic belief; கடவுளிடத்துக் காட்டுவதுபோற் காட்டும் நம்பிக்கை . 3. Reverence and faith as in God;

Tamil Lexicon


, ''s.'' Confidence or faith in God. 2. Belief in the divine existence, providences, &c.

Miron Winslow


teyva-vicuvācam,
n.id.+.
1. Faith in God;
கடவுளிடம் நம்பிக்கை.

2. Theistic belief;
கடவுளுண்டென்ற கொள்கை.

3. Reverence and faith as in God;
கடவுளிடத்துக் காட்டுவதுபோற் காட்டும் நம்பிக்கை .

DSAL


தெய்வவிசுவாசம் - ஒப்புமை - Similar