மெய்படுபருவம்
meipaduparuvam
பாளை , பாலன் , காளை , இளையோன் , முதியோன் என்னும் ஐவகை ஆண்மக்கட் பருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாளை, பாலன், காளை இளையோன், ழதியோன் என்ற ஐவகை ஆண்மக்கட் பருவம். (பிங்.) Stages in the life of man, five in number, viz., pāḷai, pālaṉ, kāḷai, iḷaiyōṉ, mutiyōṉ;
Tamil Lexicon
mey-paṭu-paruvam
n. id.+படு-+.
Stages in the life of man, five in number, viz., pāḷai, pālaṉ, kāḷai, iḷaiyōṉ, mutiyōṉ;
பாளை, பாலன், காளை இளையோன், ழதியோன் என்ற ஐவகை ஆண்மக்கட் பருவம். (பிங்.)
DSAL