Tamil Dictionary 🔍

ஐம்படைப்பருவம்

aimpataipparuvam


ஐம்படைத்தாலி அணிவதற்குரிய குழந்தைப்பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐம்படைத்தாலியை யணிதற்குரிய குழந்தைப்பருவம். ஐம்படைப்பருவத்து வெம்படை தாங்கி (S.I.I. ii, 310). Stage of childhood appropriate for wearing the aimpaṭai-t-tāli;

Tamil Lexicon


ai-m-paṭai-p-paruvam
n. id.+.
Stage of childhood appropriate for wearing the aimpaṭai-t-tāli;
ஐம்படைத்தாலியை யணிதற்குரிய குழந்தைப்பருவம். ஐம்படைப்பருவத்து வெம்படை தாங்கி (S.I.I. ii, 310).

DSAL


ஐம்படைப்பருவம் - ஒப்புமை - Similar