Tamil Dictionary 🔍

செயப்படுபொருள்

seyappaduporul


வினைமுதலது தொழிலின் பயனை அடைவது ; நூலாசிரியன் கூறப்புகும் நூற்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலாசிரியன் கூறப்புகும் நூற்பொருள். தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும் (யாப். வி. கடவுள்வா. உரை). 2. Subject of a treatise required to be mentioned by its author at the commencement; வினை முதலது தொழிலின்பயனை அடைவது. வினையே செய்வது செயப்படுபொருளே (தொல். சொல். 112). 1. (Gram.) Object of a verb;

Tamil Lexicon


s. (in gram.) the objective case, the object. செயப்படுபொருள் குன்றிய வினை, an intransitive verb. செயப்படுபொருள் குன்றா வினை, a transitive verb.

J.P. Fabricius Dictionary


காரியப்படுபொருள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ceyppṭuporuḷ] ''s. [in grammar.]'' The objective case, இரண்டனுருபின்பொருள்.

Miron Winslow


ceya-p-paṭu-poruḷ,
n. செய்- +.
1. (Gram.) Object of a verb;
வினை முதலது தொழிலின்பயனை அடைவது. வினையே செய்வது செயப்படுபொருளே (தொல். சொல். 112).

2. Subject of a treatise required to be mentioned by its author at the commencement;
நூலாசிரியன் கூறப்புகும் நூற்பொருள். தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும் (யாப். வி. கடவுள்வா. உரை).

DSAL


செயப்படுபொருள் - ஒப்புமை - Similar