மெய்ப்பொருள்
meipporul
உண்மையான செல்வம் ; உண்மை ; கடவுள் ; நாயனார் அறுபத்து மூவருள் ஒருவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். வேதமு முடிவு காணா மெய்ப்பொருள் (கம்பரா. வீபீடணனடைக்கல. 113). 3. God, as Reality; ¢ 4. See மெய்பொருணாயனார். (தேவா, 736, 1.) உண்மையான செல்வம். கைப்பொருடன்னின் மெய்ப்பொருள் கல்வி (கொன்றைவே. 3). 2. True wealth; உண்மை, மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள், 385). 1. Truth, essence, reality;
Tamil Lexicon
, ''s.'' Sound doctrine. 2. The truth, an epithet of God, கடவுள். 3. Knowledge, அறிவு. Compare கைப்பொ ருள்.
Miron Winslow
mey-p-poruḷ
n. மெய்+.
1. Truth, essence, reality;
உண்மை, மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள், 385).
2. True wealth;
உண்மையான செல்வம். கைப்பொருடன்னின் மெய்ப்பொருள் கல்வி (கொன்றைவே. 3).
3. God, as Reality;
கடவுள். வேதமு முடிவு காணா மெய்ப்பொருள் (கம்பரா. வீபீடணனடைக்கல. 113).
4. See மெய்பொருணாயனார். (தேவா, 736, 1.)
¢
DSAL