Tamil Dictionary 🔍

மெய்ப்பரிசம்

meipparisam


தொட்டுணரும் உணர்வு ; ஊன்றல் ; கட்டல் , குத்தல் , தடவல் , தட்டல் , தீண்டல் , பற்றல் , வெட்டல் , என்னும் எண்வகைப்பட்ட உடலுணர்ச்சிக் காரணங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊன்றல்,கட்டல், குத்துல், தடவல், தட்டல், தீண்டல்,பற்றல், வெட்டல் என்ற எண் வகைப்பட்ட உடலுணர்ச்சிக் காரணங்கள். (பிங்.) Causes of sensation in the body, of eight kinds,viz., ūṉṟal, kaṭṭal,kuttal,taṭaval, taṭṭal, tīṇṭal, paṟṟal, veṭṭal;

Tamil Lexicon


, 8. Eight sensations of the body; 1. ஊன்றல், from placing; 2. கட்டல், binding; 3. குத்தல், stabbing; 4. தடவல், stroking; 5. தட்டல், patting; 6. தீண்டல், touching; 7. பற்றல், seizing; 8. வெட்டல், cutting--also called, அஷ்டமெய் ப்பரிசம்.

Miron Winslow


mey-p-paricam
n. id.+.
Causes of sensation in the body, of eight kinds,viz., ūṉṟal, kaṭṭal,kuttal,taṭaval, taṭṭal, tīṇṭal, paṟṟal, veṭṭal;
ஊன்றல்,கட்டல், குத்துல், தடவல், தட்டல், தீண்டல்,பற்றல், வெட்டல் என்ற எண் வகைப்பட்ட உடலுணர்ச்சிக் காரணங்கள். (பிங்.)

DSAL


மெய்ப்பரிசம் - ஒப்புமை - Similar