Tamil Dictionary 🔍

அம்புலிப்பருவம்

ampulipparuvam


குழந்தையுடன் விளையாட வருமாறு சந்திரனை அழைக்கும் நிலை ; பிள்ளைத்தமிழ் உறுப்புகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிள்ளைத்தமிழ்ப் பருவங்களு ளொன்று. Section of piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the mother points out the moon and beckons it to come and play with the child, one of ten;

Tamil Lexicon


ampuli-p-paruvam
n. அம்புலி+
Section of piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the mother points out the moon and beckons it to come and play with the child, one of ten;
பிள்ளைத்தமிழ்ப் பருவங்களு ளொன்று.

DSAL


அம்புலிப்பருவம் - ஒப்புமை - Similar