Tamil Dictionary 🔍

மெய்ந்நீர்மை

meindhneermai


உண்மை ; வீடுபேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்மை; 1. Truth; மோக்ஷம் மெய்ந்நீர்மை மேனிற்பவர் (திரிகடு.35). 2. Salvation, as the ultimate reality;

Tamil Lexicon


mey-n-nīmai
n. id.+.
1. Truth;
உண்மை;

2. Salvation, as the ultimate reality;
மோக்ஷம் மெய்ந்நீர்மை மேனிற்பவர் (திரிகடு.35).

DSAL


மெய்ந்நீர்மை - ஒப்புமை - Similar