Tamil Dictionary 🔍

முந்நீர்

mundhneer


பூமியைப் படைத்தல் , காத்தல் , அழித்தல் என்னும் மூன்று தன்மையையுடையதும் ஆற்றுநீர் , ஊற்றுநீர் , மழைநீர் என்னும் மூன்று நீர்களை உடையதுமான கடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பூமியை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளையுடையது; அல்லது ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்ற மூன்று நீர்களை உடையது] கடல். முந்நீர் விழவி னெடியோன் (புறநா. 9). Sea, as having the three qualities of forming, protecting and destroying the earth, or as consisting of three waters, viz., river water, spring water and rain water; இளநீர் சர்க்கரைநீர் கன்னலினீர் என்பன முந்நீ ரடைக்காயும் படைத்து (ஞானதீக்ஷை, 4). The three kinds of liquids, viz., milk of tender cocoanut, sugared water and juice of sugarcane;

Tamil Lexicon


கடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The sea as containing three different kinds of water--rain, river water, and that of the abyss; and as having three different qualities--to produce, preserve, and destroy, கடல்.

Miron Winslow


mu-n-nīr
n. id.+. [T. munnīru K. munnir.]
Sea, as having the three qualities of forming, protecting and destroying the earth, or as consisting of three waters, viz., river water, spring water and rain water;
[பூமியை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளையுடையது; அல்லது ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்ற மூன்று நீர்களை உடையது] கடல். முந்நீர் விழவி னெடியோன் (புறநா. 9).

mu-n-nīr
n. மூன்று +.
The three kinds of liquids, viz., milk of tender cocoanut, sugared water and juice of sugarcane;
இளநீர் சர்க்கரைநீர் கன்னலினீர் என்பன முந்நீ ரடைக்காயும் படைத்து (ஞானதீக்ஷை, 4).

DSAL


முந்நீர் - ஒப்புமை - Similar