Tamil Dictionary 🔍

வெந்நீர்

vendhneer


சுடுநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுநீர். வெந்நீர்... இல்லஞ் சுடுகலாவாறு (பழ. 51). Hot water;

Tamil Lexicon


s. hot water, சுடுநீர். வெந்நீர் வைக்க, to prepare hot water.

J.P. Fabricius Dictionary


சுடுநீர்.

Na Kadirvelu Pillai Dictionary


ven-nīr
n. வெம்-மை+நீர்1. [T. vennīru, K. bennīr, M. vennīr]
Hot water;
சுடுநீர். வெந்நீர்... இல்லஞ் சுடுகலாவாறு (பழ. 51).

DSAL


வெந்நீர் - ஒப்புமை - Similar